Happy New Year 2025 Wishes, Images, Quotes, Status, Captions, புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025: உலகம் முழுவதிலும் வாழும் மக்களால் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதன்படி, 2025-ஆம் ஆண்டு நாளை பிறக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Happy New Year 2025: Wishes, images, status, quotes, WhatsApp messages, greeting cards and more
புதிய விடியல், புதிய வாய்ப்புகள், புதிய குறிக்கோள்கள் என பல விஷயங்களுக்கு புத்தாண்டு அடித்தளமிடும் என பலரும் கருதுகின்றனர்.
ஒவ்வொரு பண்டிகையின் போதும், நம்முடைய உறவினர்கள், நண்பர்கள், மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு வாழ்த்து செய்திகளை அனுப்புவோம். அந்த வகையில் இந்த புத்தாண்டில் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு அனுப்பி மகிழ்வதற்காகவே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், பல்வேறு வாழ்த்து செய்திகளை உங்களுக்கு வழங்கியுள்ளது.
இவற்றை உங்களுக்கு நெருக்கமான உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
அன்பான வாழ்க்கை
ஒற்றுமையான குடும்பம்
நிம்மதியான வேலை
ஆரோக்கியம் நீடித்திருக்க
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/2024/12/31/IW262D7CiwkIYIVsiTjJ.jpg)
புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை
மட்டுமல்ல, நம் கனவுகளை
நிறைவேற்றும்; அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/2024/12/31/DeyLcN1whBmIvRemZUxj.jpg)
புதிய ஆண்டின் ஒவ்வொரு
நாளும் உங்களுக்கு வெற்றி
மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும்
வளம் ஆகியவை கிடைக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/2024/12/31/b0SDIMmL1SVCUqwOXlzG.jpg)
இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்;
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/2024/12/31/hSfm5po8zl2HpaphacRf.jpg)
வருடங்கள் முன்னேறுவது போல்
உங்கள் வாழ்க்கையும் முன்னேறட்டும்
புத்தாண்டு வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/2024/12/31/ZMPCyxpzLfA8at2JMGvh.jpg)
புதிதாய் பிறந்ததாய்
உள்ளம் நினைக்க
பூக்களின் வாசமாய்
நம்பிக்கை தெளிக்க
நல்லதொரு நாளாய்
தினமும் விடிய
புத்தாண்டு வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/2024/12/31/d9TxsjOo4dfFeJsdinFX.jpg)
கல்லில் சிலையாய்
மண்ணில் மலையாய்
என்றும் உயர்ந்தே இருங்கள்
புத்தாண்டு வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/2024/12/31/iV7fYUFMTAZUaTpq5M6W.jpg)