scorecardresearch

ஓணம் பண்டிகை கொண்டாடிய கல்லூரி மாணவிகள் – புகைப்படங்கள் உள்ளே

Happy Onam 2019: ஓணம் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது

Happy onam 2019 onam festival celebration photos - ஓணம் பண்டிகை கொண்டாடிய கல்லூரி மாணவிகள் - புகைப்படங்கள் உள்ளே
Happy onam 2019 onam festival celebration photos – ஓணம் பண்டிகை கொண்டாடிய கல்லூரி மாணவிகள் – புகைப்படங்கள் உள்ளே

அரக்கர்களின் அரசரான மகாபலி சக்கரவர்த்தி, தன் மக்களை சந்திக்க வரும் தினத்தை தான் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக மிக கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் எடுத்து, தேவர்களை விட மிக உயர நிலையை அடைய நினைத்த மகாபலியை, மூன்றடி மண் தானம் கேட்டு, ஓரடி மண்ணையும், மற்றொரு அடி விண்ணையும், மூன்றாவது அடி எங்கு வைப்பது என கேட்க, தன் தலை மீது மூன்றாவது அடி வைக்குமாறு மகாபலி கூறினார்.

வாமனன் மகாபலி மீது கால் வைக்க அவர் பாதாள லோகம் சென்றார்.

அப்படி செல்லும் போது வாமனன் மகா விஷ்ணுவாக காட்சி அளித்தார். அப்போது அவரிடம் ஒரு வரம் கேட்டார்.

தன் மக்களை ஒவ்வொரு ஆண்டும் நான் வந்து அவர்கள் எப்படி செழிப்பாக வாழ்கின்றனரா என பார்க்க ஆசைப்படுகின்றேன் என கேட்டார்.

விஷ்ணுவும் அவருக்கு அந்த வரத்தை அளித்தார். அப்படி மகாபலி ஒவ்வொரு ஆண்டும் வந்து தன் மக்களை பார்க்கிறார் என்ற ஐதீகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

ஓணம் திருவிழா இன்றோடு நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Happy onam 2019 onam festival celebration photos

Best of Express