Happy Pongal Wishes 2024: இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை என்பதால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில பொங்கல் வாழ்த்துகள், படங்கள், ஸ்டேட்டஸ் இங்கே..
* பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்குள் நுழையட்டும், வெற்றி உங்கள் கால்களைத் தொடட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
- இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
- இந்த தை பொங்கல் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நிறைய மகிழ்ச்சிகளை கொண்டு வரும்.. ஹேப்பி பொங்கல்!
- பார்வதி தேவி தன் அருளைப் பொழியட்டும். எல்லா அறுவடைகளிலும் அதிக மகசூல் கிடைக்கட்டும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
* இறைவனின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“