தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை நாளை (ஜன.14) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மக்கள் புத்தாடை அணிந்து, கோயில் சென்று வழிபட்டு தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து மகிழ்வர். விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் சூரியன், மாடு, ஆடுகளை வழிபடுவது பொங்கல் திருநாள் சிறப்பாகும்.
இந்த இனிய பொங்கல் நேரத்தில் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து சொல்லி மகிழுங்கள். இங்கே வாழ்த்து செய்தியுடன் உள்ள அழகிய வண்ண அட்டைகள் உள்ளது. அதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/2y8y7qf3iTtp4LbZDtfY.webp)
நண்பர்கள், குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்!
/indian-express-tamil/media/media_files/2025/01/13/P1qBtAkk25sc4NzshObn.webp)
கடவுளின் ஆசி எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய பொங்கல் வாழ்த்துகள்!
/indian-express-tamil/media/media_files/2025/01/13/gHaWWVsRxfrxT7t0juX9.webp)
நீங்கள் ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்புடன் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்த தைப் பொங்கல் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி கொண்டு வரட்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/3zwOMDa9XnHMJjNsyvY5.webp)
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இனிய பொங்கல் கொண்டாடுங்கள்.