Eid Mubarak 2020 Wishes images: : இஸ்லாமியர்களின் பெருநாளான ரம்ஜான் பண்டிகையை உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து கூறிக்கொண்டாடிட இதோ அழகிய புகைப்படங்களின் அணிவகுப்பை, நமது வாசகர்களுக்கு வழங்கியுள்ளோம்.
ரம்ஜான் பண்டிகை 2020: தமிழகத்தில் இன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டங்கள்
அன்பு, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் பண்டிகை நாளில் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகளைத் தெரிவிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ் உங்களுக்காக இனிய வாழ்த்து புகைப்படங்களையும், வாழ்த்து வால் போஸ்டர்களையும், வாழ்த்து மேற்கோள்களையும் அளிக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/05/ramzan2-300x200.jpg)
உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து பிறை தெரியும் நாளில் நோன்பை முடித்து உலகத்தில் சகோதரத்துவமும் சமாதானமும் நிலவ ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் பண்டிகை நாளில் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈத் முபாரக் வாழ்த்து, பெருநாள் வாழ்த்து, ரமலான் வாழ்த்து, ரம்ஜான் வாழ்த்து என நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்த்து தெரிவித்து அவர்களை மகிழ்ச்சிபடுத்த வாழ்த்து புகைப்படங்களைத் தேடுகிறீர்களா? உங்களுக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் அழகிய ரமலான் நல்வாழ்த்து புகைபடத்துடன் மனதை உற்சாகப்படுத்தும் மேற்கோள் வரிகளையும் இணைத்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/05/ramzan-3-300x200.jpg)
நீங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் ரம்ஜான் வாழ்த்து புகைப்படங்கள் மேற்கோள்களைப் பயன்படுத்தி வித்தியாசமாகவும் அழகாகவும் வாழ்த்து தெரிவித்து மகிழுங்கள். அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்...
/tamil-ie/media/media_files/uploads/2020/05/thamanna1-7-300x200.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/05/thamanna1-8-300x200.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/05/thamanna1-9-300x200.jpg)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"