Happy Republic Day 2023: Wishes Images, Quotes, Status, Photos: இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது, அன்றிலிருந்து இந்த நாள் நாடு முழுவதும் மிகுந்த தேசபக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இந்தியக் குடியரசுத் தலைவர் தலைமையில் புதுதில்லியில் உள்ள ராஜ்பாதையில் நடைபெறும், குடியரசு தின அணிவகுப்பைக் குடிமக்கள் ஆவலுடன் ரசிப்பர். இந்நிகழ்வில் ஜனாதிபதி தேசியக் கொடியையும் ஏற்றிவைப்பார்.
குடியரசு தின வாழ்த்துகளை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் விரும்பினால், இந்த இதயப்பூர்வமான வாழ்த்துகள் மற்றும் படங்களைப் பாருங்கள்.

*ஒவ்வொரு குடிமகனும் நமது அழகிய தேசத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்!
* குடியரசு தின வாழ்த்துகள்!

*Salute the spirit of brave men who fight for the nation on this special day.

* நாட்டில் எப்போதும் நம்பிக்கையும் அமைதியும் நிலவட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்!

*On this special day, lets promise to preserve the heritage and bring glory to our motherland. Happy Republic Day!

*நமது நாட்டின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நினைத்து பெருமை கொள்வோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“