Advertisment

குடியரசு தினம் 2024: வாழ்த்துப் படங்கள், வாசகங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் பெற இங்கே பாருங்கள்!

Happy Republic Day 2024 Wishes Images, Quotes, Status: இந்திய குடியரசு தினத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவிக்க, வாழ்த்துப் படங்கள், வாசகங்கள், வாட்ஸ்அப் வாழ்த்துச் செய்திகள் அனுப்புவதற்கு அழகாக வடிவமைத்து தருகிறோம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
republic day

இனிய குடியரசு தின வாழ்த்துகள் 2024

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய குடியரசு தினத்தில்  உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவிக்க, வாழ்த்துப் படங்கள், வாசகங்கள், ஸ்டேட்டஸ்கள், வாட்ஸ்அப் வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றை அனுப்புவதற்கு அழகாக வடிவமைத்து தருகிறோம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Advertisment

இந்திய குடியரசு தினத்தில்  உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவிக்க, வாழ்த்துப் படங்கள், வாசகங்கள், ஸ்டேட்டஸ்கள், வாட்ஸ்அப் வாழ்த்துச் செய்திகள், இந்திய குடியரசு தின வாழ்த்துச் செய்திகள், ஆகியவற்றை அனுப்புவதற்கு அழகாக வடிவமைத்து தருகிறோம் பாருங்கள்.

Happy Republic Day
இனிய குடியரசு தின வாழ்த்துகள் 2024: வாழ்த்துப் படங்கள்: (வடிவமைப்பு: தேவாங்கி கார்க்)

இந்தியாவில் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தினம் என்பது 1950-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் இது. நாடு முழுவதும் கல்வி மற்றும் அரசு நிறுவனங்களில் பல்வேறு நிகழ்வுகளுடன் குடியரசு தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

புது டெல்லியில் உள்ள கார்தவ்யா பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு மிகவும் உற்சாகமான நிகழ்வுகளில் ஒன்று. ராணுவம் மற்றும் விமான சாகசங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் கண்கவர் அலங்கார ஊர்திகள் ஆகியவற்றைக் காண்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். இந்த ஆண்டு 75வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.

republic day

75-வது இந்திய குடியரசு தினத்தில் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துச் செய்திகளை அனுப்புவதற்கு அழகான நல்ல படங்கள், வாசகங்கள், வாட்ஸ் அப் ஸ்டேடஸ்கள், வாழ்த்துச் செய்திகளைத் தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளோம். இந்த படங்களைப் பயன்படுத்டி உங்கள் அன்புக்குரியவர்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதோ உங்களுக்காக இனிய இந்திய குடியரசு தின வாழ்த்துகள் புகைப்படங்கள், மேற்கொள்கள், வாசகங்கள், வாழ்த்துச் செய்திகள், படங்கள் தருகிறோம் பாருங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் குடியரசு தின வாழ்த்து தெரிவிக்க வாழ்த்துச் செய்திகளைத் தேடுகிறீர்களா இங்கே பாருங்கள்.

*தேசத்தின் மாவீரர்களுக்கு, உங்களை பெருமிதத்துடன் வணங்குகிறோம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

Happy Republic Day

*அனைவரும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழவும், ஒன்றாக செழிக்கவும் குடியரசு தின வாழ்த்துக்கள் 2024.

Happy Republic Day

*குடியரசு தின வாழ்த்துக்கள். நமது நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பங்களிப்பதன் மூலம் உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக மாற்ற பாடுபடுவோம்.

Happy Republic Day

*நம் நாடு பெருமை கொள்ளக்கூடிய நல்ல குடிமக்களாக இருப்போம் என்று இந்த குடியரசு தினத்தில் நமக்கு நாமே உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். குடியரசு தின வாழ்த்துகள்.

Happy Republic Day 2024 Best wishes quotes and images to share on this Republic Day with family and friends

*நமக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து குடியரசு தினத்தை கொண்டாடுவோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Republic Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment