சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நாளை, அக்டோபர் 23 தேதியும், விஜயதசமி அக்டோபர் 24 ம் தேதி கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜைக்கு மற்றவர்களுக்கு இந்த வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்கள்.
நவராத்தியில் 9வது நாளாக சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை என்றும் வீட்டில் படிக்கும் புத்தகம், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது சரஸ்வது பூஜை என்று கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி பூஜையின் முப்பெரும் தேவிகளை கும்பிடும்போது வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றையும் பெற்றிட முடியும். இந்நிலையில் இந்த நாளில் நமது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்தியை அனுப்பி மகிழ்வோம். கீழே உள்ள வண்ணப்படங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
/indian-express-tamil/media/media_files/ZmiTdu0RCr0VjT7s8shg.jpg)
/indian-express-tamil/media/media_files/hTHnwhsfwC5LBYhXMu8r.jpg)
/indian-express-tamil/media/media_files/eIUzVz83PeNomfEQvDod.jpg)
/indian-express-tamil/media/media_files/M3xfs56KdxmeowMx1Fsy.jpg)