குதூகலமான புத்தாண்டு: நண்பர்களுக்கு வாழ்த்து கூறினீர்களா?

Happy Tamil News Year 2021 Wishes Quotes Greetings Tamil News இந்த புத்தாண்டு விடியும்போது உங்களுக்கு ஒரு பிரகாசமான ஆண்டாக இருக்கும்

Happy Tamil News Year 2021 Wishes Quotes Greetings Tamil News
Happy Tamil News Year 2021 Wishes Quotes Greetings Tamil News

Happy Tamil New Year : வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், அதனை எதிர்த்து அடுத்தடுத்த முன்னேற்றுப் பாதைகளுக்குத் தள்ளுவது புதிய தொடக்கங்கள்தான். இன்றைய தொடக்கம் நாளைய விடியலாக மாற அனைவருக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

வரவிருக்கும் புத்தாண்டில் உங்களுக்குப் பல ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பழைய நினைவுகளுடனும் புதிய நினைவுகளுடனும் இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை கிடைக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.

நேர்மறையான ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும். இன்னிசை முழங்கட்டும், எல்லோரது வாழ்விலும் மகிழ்ச்சி பரவட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நடந்த ஒரு விஷயத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது. ஆனால் நடப்பதற்கு முன்பு மாற்றி அமைக்கலாம். எனவே இந்த ஆண்டை உங்களுக்கு தகுந்தாற் போல மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு ஆண்டு முடியும்போதும் வாழ்க்கையில் பல பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். எனவே அடுத்த ஆண்டில் புதிய பாடங்களை கற்றுக்கொள்ள தயாராக இருங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டில் எனக்கு கிடைத்த முக்கியமான உறவாக உங்களை எண்ணுகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Happy tamil news year 2021 wishes quotes greetings tamil news

Next Story
சான்ட்விட்ச், பனானா கேக்… குட்டீஸ்க்கு பிடித்தமான காலை உணவு இப்படி செய்யுங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com