scorecardresearch

Teachers Day 2018 Wishes: ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் : உங்கள் ஆசிரியர்களுக்கு அனுப்ப ஸ்பெஷல் வாழ்த்து

Happy Teachers Day 2018 Wishes: ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இன்று ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வுகள் நாடு முழுவதும் நடக்கின்றன. இந்த சிறப்பு நாளில் இந்தியா முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார். Happy Teachers Day 2018 Wishes : ஆசிரியர் தின வாழ்த்து:  உங்களுக்கு பிரியமான ஆசிரியர்களுக்கு இந்த வாழ்த்து மெசேஜ் அனுப்பி மகிழுங்கள்… “‘மாதா, பிதா, குரு, தெய்வம்’… […]

Teachers Day 2018 Wishes: ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் : உங்கள் ஆசிரியர்களுக்கு அனுப்ப ஸ்பெஷல் வாழ்த்து
Happy Teachers Day Wishes 2018 Wishes

Happy Teachers Day 2018 Wishes: ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இன்று ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வுகள் நாடு முழுவதும் நடக்கின்றன. இந்த சிறப்பு நாளில் இந்தியா முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்.

Happy Teachers Day 2018 Wishes : ஆசிரியர் தின வாழ்த்து:

 உங்களுக்கு பிரியமான ஆசிரியர்களுக்கு இந்த வாழ்த்து மெசேஜ் அனுப்பி மகிழுங்கள்…

Happy Teachers Day Wishes 2018 Wishes : ஆசிரியர் தின வாழ்த்து:
ஆசிரியர் தின வாழ்த்து

Happy Teachers Day Wishes 2018 Wishes : ஆசிரியர் தின வாழ்த்து
ஆசிரியர் தின வாழ்த்து

Happy Teachers Day Wishes 2018 Wishes : ஆசிரியர் தின வாழ்த்து:
ஆசிரியர் தின வாழ்த்து

“‘மாதா, பிதா, குரு, தெய்வம்’… இந்த பொன்மொழியை உண்மையாக்கி, கடவுளை விட உயர்ந்தவராக இருக்கும் உங்களுக்கு என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். கடவுள் என்னை படைத்தார் ஆனால் என்னை வழிநடத்தி வாழ்வில் முன்னேற வைத்த உங்களுக்கு என் நன்றிகள்.”

வெறும் கற்களாக மட்டுமே இருந்த எங்களை செதுக்கி, மெறுகேற்றி, பல வெற்றிகளை காணச் செய்த ஆசான் உங்களுக்கு என் அசிரியர் தின வாழ்த்துக்கள்”

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Happy teachers day 018 wishes