Advertisment

Teachers Day 2019 : நம்மை செதுக்கிய ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் நாளாக ஆசிரியர் தின வாழ்த்துகள்

Happy Teachers’ Day 2019 Wishes: தன்னலம் காணாமல் தன் மாணவர்களின் வெற்றிகளைக் கொண்டாடும் ஆசான்களை கொண்டாடும் நாளாகவே ஆசிரியர் தினம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Teachers’ Day 2019 Wishes: Images, Quotes, Messages, Pictures, Status, Greeting Card, SMS, Photos, Wallpaper, Pictures

Happy Teachers’ Day 2019 Wishes :  இன்று இந்தியா முழுவதும் ஆசிரியர்கள் தினம் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு நல்ல வெற்றியாளனை இந்த சமூகம் கண்டெடுக்கவும், கொண்டாடவும் காரணமாக இருப்பவர்கள் தான் ஆசிரியர்கள். அவர்களின் உழைப்பும், தியாகமும் வெளி உலகுக்கு தெரியாமலே இருந்து மறைந்தும் விடுகிறது என்பதும் அப்பட்டமான உண்மை.

Advertisment

Happy Teachers’ Day 2019 Wishes

இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாம் குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளே ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. publive-image

ஆண்டு தோறும் சிறந்த சேவைகளை செய்த ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாகும். இந்நாளில் உங்களின் மரியாதைக்குரிய ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமான புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பி குறுஞ்செய்திகளால் வாழ்த்துகள் கூறி மரியாதை செலுத்திடுங்கள்.

publive-image

ஒவ்வொரு கல்லாய் எடுத்து சிலையாக செதுக்கி, தன்னலம் காணாமல் தன் மாணவர்களின் வெற்றிகளைக் கொண்டாடும் ஆயிரக்கணக்கான ஆசான்களை கொண்டாடும் நாளாகவே இந்த ஆசிரியர் தினம் பார்க்கப்படுகிறது.

publive-image

மேலும் படிக்க : செப்டம்பர் 05 - ஆசிரியர் தினம் - நாம் ஏன் அதை கொண்டாட வேண்டும்?

 

உங்களின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் தாய் தந்தைக்கும் மேலானவர்கள் இந்த ஆசிரியர்கள். அதனால் தான் மாதாவுக்கும் பிதாவுக்கும் அடுத்தபடியாய் நாம் குருவை முன் நிறுத்தி வணங்குகின்றோம்.

Happy Teachers’ Day 2018 Wishes: Images, Quotes, Messages, Pictures, Status, Greeting Card, SMS, Photos, Wallpaper, Pictures

Teachers Teachers Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment