Advertisment

விநாயகர் சதுர்த்தி 2023: நண்பர்களுக்கு அனுப்ப வாழ்த்து அட்டை; வாட்ஸ் அப் மெசேஜ்கள் இங்கே!

Happy Vinayagar Chaturthi 2023 Wishes images, quotes, status, messages, photos, wallpapers: விநாயர் சதுர்த்தி நாளில் உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து அட்டை; வாட்ஸ் அப் மெசேஜ்கள் அனுப்ப இங்கே பாருங்கள்.

author-image
WebDesk
New Update
vin

Happy Vinayagar Chaturthi 2021 Wishes images, quotes, status, messages, photos, wallpapers: விநாயர் சதுர்த்தி நாளில் உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து அட்டை; வாட்ஸ் அப் மெசேஜ்கள் அனுப்ப இங்கே பாருங்கள்.

Happy Vinayagar Chaturthi 2023 Wishes images, quotes, status, messages, photos, wallpapers: விநாயர் சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையில் உங்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். விநாயர் சதுர்த்தி நாளில் உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து அட்டை; வாட்ஸ் அப் மெசேஜ்கள் அனுப்ப இங்கே பாருங்கள்.

Advertisment

விநாயகப் பெருமானின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, மக்கள் தங்களின் தனித்துவமான வழிகளில் ‘பிள்ளையார்’ஐ வரவேற்கத் தயாராகி வருகின்றனர். செப்டம்பர் 18, 2023 அன்று விநாயக சதுர்த்தி நன்னாள் ஆகும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியான செய்தியைப் பரப்புவதன் மூலம் மிகவும் அன்பு, உறுதி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

vi

விநாயகப் பெருமான், விநாயகர், கணபதி என்றும் கணேசன் என்றும் கணநாதர் என்றும் யானை முகத்தோன் என்றும்  அழைக்கப்படும் விநாயகர், இந்துக்கள் எந்த ஒரு செயலின் தொடக்கத்தின்போதும் முதற் கடவுளாக விநாயகப் பெருமானை வழிபடுகிறார்கள். விநாயகப் பெருமான் அனைத்து தடைகளை நீக்குபவர் என்றும் போற்றப்படுகிறார்.

விநாயகர் சதுர்த்தி திருநாளை இன்னும் மறக்கமுடியாததாக மாற்ற, சிறப்பான செய்திகளுடன் உங்கள் அருகில் உள்ளவர்களுக்கும் அன்பானவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.

vina



*உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் விநாயகப் பெருமான் எப்போதும் துணையாக இருக்கட்டும். இனிய விநாயக சதுர்த்தி!

vina

*இந்த விநாயக சதுர்த்தியின் போது, உங்களுடைய மகிழ்ச்சி, செழிப்பு, அமைதிக்காக நான் வாழ்த்துகிறேன்.

vin

*அழகான வாழ்க்கைக்காக விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத்தையும் அன்பையும் பெற முழு மனதுடன் விநாயகருக்கு பிரார்த்தனை செய்வோம். விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

vin

*உங்கள் வளமான வாழ்க்கைக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சிகளையும் காணுங்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்.

vin

*விநாயர் சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையில் உங்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். 

vin

*மழை பூமியை ஆசீர்வதிப்பது போல, விநாயகப் பெருமான் முடிவில்லாத மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்கட்டும்!

vi

*எல்லோருடைய வீட்டிற்கும் விநாயகப் பெருமானின் வருகை நம் வாழ்வில் ஒரு புதிய தொடக்கமாக, மகிழ்ச்சி, நம்பிக்கை, தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவற்றால் நிரப்பப்படட்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

vinayagar chaturthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment