கோவையில் முதன்முறையாக இசையமைப்பாளர் ஹாரிக் ஜெயராஜ் மனைவி சுமா ஹாரிஸீன், லீலாவதி பிராண்ட் பட்டுப் புடவைகள் மற்றும் அவிரா டயமண்ட்ஸ் நகைகள் கண்காட்சி தாஜ் விவாந்தா ஓட்டலில் நடைபெறுகிறது.
இதற்கான துவக்க விழாவில் சுமா ஹாரீஸ் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார்.
கண்காட்சி குறித்த சுமா ஹாரிஸ் கூறியதாவது, ‘லீலாவதி நிறுவனத்தின் பாரம்பரிய சேலைகளை இந்த கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/ahfoAJw8sudBpRRBREry.jpeg)
/indian-express-tamil/media/media_files/8eOZsiPSHoCUoFF87rxG.jpeg)
என்னுடைய வளர்ச்சி பாதையில் எனக்கு உறுதுணையாக இருப்பது எனது கணவர் தான்: ஹாரிஸ் ஜெயராஜ் மனைவி
என்னுடைய வளர்ச்சி பாதையில் எனக்கு உறுதுணையாக இருப்பது எனது கணவர் தான். அவருடைய ஊக்கம் தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுக்கின்றது. அவருடைய வளர்ச்சி பாதையிலும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் வாய்ப்பை எனக்கு தந்துள்ளதாக’ நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“