Advertisment

நெல்லிக்காயை வெறுப்பவர்கள் கூட இப்படி செய்தால் நெல்லிக்காய் விரும்பி சாப்பிடுவாங்க

நெல்லிக்காயில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. ஆனால் பலருக்கு இதன் சுவை பிடிக்காது. இந்நிலையில் இதில் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்நிலையில் காலை நெல்லிக்காய் சாறில், தேன் கலந்து குடிக்கலாம்.

author-image
WebDesk
New Update
நெல்லிகாய்

நெல்லிகாய்

நெல்லிக்காயில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. ஆனால் பலருக்கு இதன் சுவை பிடிக்காது. இந்நிலையில் இதில் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்நிலையில் காலை நெல்லிக்காய் சாறில், தேன் கலந்து குடிக்கலாம். இந்நிலையில் நெல்லிக்காய் பவுடரை நாம் சாலட் மற்றும் ஸ்மூத்தியில் சேர்த்து சாப்பிடலாம்.

Advertisment

இந்நிலையில் இது ஜீரணப் பிரச்சனைகள் மற்றும்  மலச்சிக்கலை தீர்க்கும். அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லையை போக்கும் . இந்த சிக்கல் இருந்தால், அரை ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சூடான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

இந்நிலையில் சாலட், ரைதா, சட்னி, ஊறுகாய் செய்து சாப்பிடலாம். இந்நிலையில் நாம் கொத்தமல்லி நெல்லிக்காய் சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்

2 கப் கொத்தமல்லி இலைகள்

6 நெல்லிக்காய்

2 சிவப்பு மிளகாய்

1 டேபிள் ஸ்பூன் சீரகம்

உப்பு தேவையான அளவு

2 டேபிள் ஸ்பூன் வேர்கடலை

செய்முறை : மிக்ஸியில், இந்த எல்லா பொருட்களை சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் எண்ணெய் சேர்த்து தாளித்து கொட்டவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment