Advertisment

'நெஞ்சு அடைக்குது; படபடன்னு அடிக்குது': கொடைக்கானலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு, கொடைக்கானலில் நடக்கிறது. அங்கு நடந்த முக்கியமான விஷயங்களை ஹேமா வீடியோவில் பகிர்ந்துகொள்கிறார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு, கொடைக்கானலில் நடக்கிறது. அங்கு நடந்த முக்கியமான விஷயங்களை ஹேமா வீடியோவில் பகிர்ந்துகொள்கிறார்.

Advertisment

அவர் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு  முன்பாக, கொடைக்கானல் சென்றுவிட்டார். இந்நிலையில் அவர் உடன் நடிக்கும் நடிகர்களுடன் அவர் கொடைக்கானலில் உள்ள பழங்கள், உணவுகளை ஆகியவற்றை அவர்கள் சாப்பிடச் செல்கிறார்கள். இதைத்தொடர்ந்து குதிரையில் ஹேமா ஏறுகிறார். அவர் குதிரையில் தெருவை சுற்றி வலம் வருகிறார்.

இதைத்தொடர்ந்து அவர் சைக்கிள் ஓட்டி செல்கிறார். இந்நிலையில் அவரது குழந்தை பரும் நினைவுக்கு வருவதாக அவர் கூறினார். இதைதொடர்ந்து மற்றவர்கள் சைக்கிள் ஓட்டிக் கால் வலிப்பதாக கூறுகின்றனர். மேலும் அதிகம் குளிர் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் அங்கே மழை சாரல் அடிப்பதாக ஹேமா கூறுகிறார். கொடைக்கானல் லேக்கை அவர் சுற்றி பார்க்கிறார். அங்கிருக்கும் பறவைகள் ம்யுசியத்திற்கு அவர்கள் செல்கின்றனர். தொடர்ந்து சோளத்தை சாப்பிடுகிறார். மேலும் அவர் டீ, பிர்ட் ஆம்லேட் ஆகியவற்றையும் சாப்பிடுகிறார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment