New Update
சாதம் அடிபிடித்தால் இனி வீணாக்க வேண்டாம்: இப்படி செய்தால் போதும்… மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க
பொதுவாக நமது வீட்டில் சாதம் அடிபிடித்தால் அல்லது கருகிபோனால் அதை நாம் அப்படியே கொட்டிவிடுவோம். இந்நிலையில் நாம் அப்படி செய்யாமல் கருகிப்போன வாசனையை மட்டும் நீக்க முடியும்.
Advertisment