New Update
சுகர் பேஷண்ட்ஸ், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவங்க இந்த விதைகளை விடாதீங்க : கண்டிப்பா சாப்பிடுங்க
பிளக்ஸ் விதைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் அதிக சத்துகள் உள்ளது. இந்நிலையில் பிளக்ஸ் விதைகளை சாப்பிடும்போது, சூடான நீர், எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். ஜீரண பிரச்சனைகளை தடுத்து நிறுத்தும்.
Advertisment