வேப்பிலையில் பல நன்மைகள் இருக்கிறது. இந்நிலையில் 100 கிராம் வேப்பிலையில் இருக்கும் வைட்டமின்ஸ் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
இதில் வைட்டமின் சி, இ, ஆண்டி ஆக்ஸிடண்ட், ஒமெகா 6 பேட்டி ஆசிடிட், நிம்பின், நிம்பிடின், லிமொனைட்ஸ் உள்ளது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதில் உள்ள வீக்கத்திற்கு எதிரான குணம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதனால் சருமத்தில் பருக்கள் மற்றும் சரும நோய்கள் ஏற்படாது.
இதில் பேக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் உள்ளதால், நமது வாய்ப் பகுதியின் ஆரோக்கியத்தை இது அதிகரிக்கும். மேலும் வேப்பிலையை வைத்து செய்யப்பட்ட சில ஆய்வுகள் இது ரத்த சர்கரையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இதில் இருக்கும் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உடலில் வீக்கத்திற்கு எதிராக செயல்பட உதவும். கர்ப்பிணி பெண்கள் மட்டும் இதை எடுத்துகொள்வது சரியாக இருக்காது.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“