கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சிவப்பு கிரேப்ஸ்: வியக்க வைக்கும் பயன்கள் இருக்கு

கிரேப்ஸை நாம் அப்படியே சாப்பிடுவோம். அதுபோல் அதை ஸ்மூத்தி அல்லது ஜூஸ் செய்து குடிப்போம் . இந்நிலையில் 100 கிராம் சிவப்பு கிரேப்ஸில் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

கிரேப்ஸை நாம் அப்படியே சாப்பிடுவோம். அதுபோல் அதை ஸ்மூத்தி அல்லது ஜூஸ் செய்து குடிப்போம் . இந்நிலையில் 100 கிராம் சிவப்பு கிரேப்ஸில் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
New Update
grapes

சிவப்பு கிரேப்ஸ்

கிரேப்ஸை நாம் அப்படியே சாப்பிடுவோம். அதுபோல் அதை ஸ்மூத்தி அல்லது ஜூஸ் செய்து குடிப்போம் . இந்நிலையில் 100 கிராம் சிவப்பு கிரேப்ஸில் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

Advertisment

100 கிராம் சிவப்பு கிரேப்ஸில் உள்ள சத்துகளை தெரிந்துகொள்ளுங்கள்.

கலோரிகள் : 69

சோடியம் – 2 மில்லி கிராம்

Advertisment
Advertisements

கர்போஹைட்ரேட் : 18 கிராம்

வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம், பொட்டாஷியம் சத்து உள்ளது.

இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் வீக்கத்தை மற்றும் செல்கள் சேதமடையாமல் பார்த்துக்கொள்ளும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்துகொள்ள உதவும். எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.

மேலும் இதில் வயதாவதை தடுக்கும் குணங்கள் இருக்கிறது. மேலும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்நிலையில் சுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துகொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். சரியான அளவில் புரத சத்துடன் இதை சேர்த்து எடுத்துகொள்ளலாம்.

இதில் உள்ள வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அளவால் கர்ப்பிணி பெண்களும் இதை எடுத்துகொள்ளலாம்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: