Advertisment

மாதவிடாய் வலி முதல் சர்க்கரை நோய் வரை அன்னாசிப் பூ எடுத்துகொண்டால் முக்கிய பலன்கள் இருக்கு

நாம் மசாலா பொருளுக்கு பயன்படுத்தும் இந்த அன்னாசிப்பூவில் அதிக நன்மைகள் உள்ளது. நாம் இதை பிரியாணி முதல் குருமாவரை எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவோம். 100 கிராம் அன்னாசிப்பூவில் உள்ள சத்துகளை தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
சச
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாம் மசாலா பொருளுக்கு பயன்படுத்தும் இந்த அன்னாசிப்பூவில் அதிக நன்மைகள் உள்ளது. நாம் இதை பிரியாணி முதல் குருமாவரை எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவோம். 100 கிராம் அன்னாசிப்பூவில் உள்ள சத்துகளை தெரிந்துகொள்ளலாம்.

Advertisment

337 கலோரிகள், 50.02 கிராம் கார்போஹைட்ரேட், 14.6 கிராம் நார்சத்து, புரத சத்து 17.6 கிராம், கொழுப்பு சத்து 15.9 கிராம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே , வைட்டமின் பிகாம் பிளக்ஸ் , கால்சியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ், காப்பர், மான்கனீஸ் உள்ளது.

இதில் உள்ள சத்துக்கள் ஜீரணக்கும் தன்மையை அதிகரிக்கிறது. இதனால் வயிற்று உப்புதல், வாயுத் தொல்லை, அஜீரணத்தை குறைக்கும். பாக்ட்டீரியாவிற்கு எதிரான பண்புகளை கொண்டது. இதனால் சளி, இருமலை குறைக்கும்.

இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை, உடலை மோசமான நோயிலிருந்து காப்பாற்றுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை இது குறைக்கும். மேலும் அப்போது ஏற்படும் எரிச்சலையும் இது குறைக்கும்.

இந்நிலையில் இது கொலஜன் உற்பத்திக்கு உதவி செய்து சருமத்தை காப்பாற்றும். இதில் உள்ள தன்மை ரத்த சர்க்கரையை சீராக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துகொள்ளலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment