New Update
/indian-express-tamil/media/media_files/855msDCd6II38AdTTvnE.jpg)
Hima Bindhu
சீரியல் பிரபலம் ஹிமா பிந்து சமீபத்தில் பஹ்ரைன் நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அல் ஃபதேஹ் கிராண்ட் மசூதிக்கு குடும்பத்துடன் சென்ற போது எடுத்த படங்களை ஹிமா இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். பஹ்ரைனில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு திறக்கப்பட்டுள்ள ஒரே மசூதி இதுவாகும். உலகின் மிகப்பெரிய மசூதிகளில் இதுவும் ஒன்று. இங்கு ஒரே நேரத்தில் 7,000 பேர் வரை வழிபடலாம்.
Hima Bindhu