New Update
பார்ட்டி போறீங்களா? ஹிமா பிந்து சாரீ லுக் டிரை பண்ணுங்க
பிரபல சீரியல் நடிகை ஹிமா பிந்து, சமீபத்தில் செர்ரி பிங்க் நிறத்தில் சாஃப்ட் ஆர்கான்சா ஹெண்ட்வொர்க் புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியது. அதன் அழகான எம்பெலிஷ்டு பார்டர், ஹெவி ஹெண்ட்வொர்க் பிளவுஸ், அந்த புடவைக்கு மேலும் அழகு சேர்த்தது. பார்ட்டிக்கு அணிவதற்கு இந்த புடவை நல்ல தேர்வாக இருக்கும். மேலும் இது ஆன்லைனில் உங்கள் பட்ஜெட்க்கு ஏற்ற விலையில் கிடைக்கிறது. ஹிமா பிந்து போட்டோஸ் இங்கே…
Advertisment