Advertisment

ஹிமா பிந்து ‘ஹேண்ட் வொர்க் ஆர்கான்சா புடவை’ எப்படி இருக்கு?

ஃபேப்ரிக், டிசைன்ஸ் மற்றும் பிளவுஸ் என புடவைகள் புதிய பரிணாமத்தைத் தொட்டுள்ளன…

author-image
WebDesk
New Update
Hima Bindhu Instagram

Hima Bindhu Instagram

புடவைகள் இப்போது ஃபேஷன் உலகில் உலகளாவிய பிரதிநிதித்துவமாக மாறிவிட்டது. ஃபேப்ரிக், டிசைன்ஸ் மற்றும் பிளவுஸ் என புடவைகள் புதிய பரிணாமத்தைத் தொட்டுள்ளன

Advertisment

அப்படி ஹிமா பிந்து சமீபத்தில் Hafsaad™- By Thasleema பிராண்டின், ஆர்கான்சா ஃபுளோரல் புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் பல பெண்களை கவர்ந்தது.

இங்கே பாருங்க

புடவை டீடெயில்ஸ்

Fabric: Semi organza

Blouse: Raw silk contrast

Work: Print, cut bead and sequins handwork

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment