New Update
/indian-express-tamil/media/media_files/tv5ZRD8UPRZEIU7RjTdD.jpg)
Hima Bindhu
ஃபேப்ரிக், டிசைன்ஸ் மற்றும் பிளவுஸ் என புடவைகள் புதிய பரிணாமத்தைத் தொட்டுள்ளன. மாறிவரும் டிரெண்ட்களுடன், கலைநயமான சில Draping ஸ்டைல்களும் இப்போது கவனத்தை ஈர்க்கின்றன. ஹிமா பிந்து இந்தோ வெஸ்டர்ன் ஸ்டைலில் சாரீ அணிந்து, எடுத்த போட்டோஷூட் பலரையும் கவர்ந்துள்ளது. அதை வொயிட் கலர் கிராப் டாப், ஹிப் பெல்ட் கொண்டு மேட்ச் செய்தது புடவைக்கு ஒரு ஸ்டைலிஷ் லுக் கொடுத்தது. அந்த போட்டோஸ்
Hima Bindhu