New Update
/indian-express-tamil/media/media_files/A2b3Ma1OFAxgyOG4hTOQ.jpg)
Hima Bindhu
ஹிமா பிந்து சமீபத்தில் கருப்பு நிறத்தில் சாஃப்ட் ஷிம்மர் ஆர்கான்சா புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் பலரை கவர்ந்தது. அதன் சில்வர் த்ரெட் எம்பிராய்டரி, சீக்வின்ஸ் டீடெயில் புடவைக்கு மேலும் அழகு சேர்த்தது. அதே டிசைனில் வடிவமைக்கப்பட்ட வெல்வெட் பிளவுஸ் இந்த புடவைக்கு ஒரு முழுத் தோற்றத்தை கொடுத்தது. அந்த போட்டோஸ் பாருங்க
Hima Bindhu