New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/02/chiya-facepack-2025-07-02-19-37-37.jpg)
கரும்புள்ளி, தழும்புகள் மறைய.. சியா விதைகளுடன் இந்த 2 பொருட்கள் சேர்த்து பேஸ் பேக்!
சியா விதைகளை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். பொதுவாக சியா விதைகள் எடையை குறைக்கத் தான் பயன்படுத்திருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இந்த சியா விதைகள் நம் முக அழகையும் அதிகரிக்க உதவும் தெரியுமா?
கரும்புள்ளி, தழும்புகள் மறைய.. சியா விதைகளுடன் இந்த 2 பொருட்கள் சேர்த்து பேஸ் பேக்!