சூடான தண்ணீரில் நாம் குளித்தால் டைபடிஸ் 2 வகை சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் குளித்தால் 10 % அளவிற்கு ரத்த சர்க்கரை குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் குளிக்கும்போது நாம் 80% ஆற்றலை செலவிடுகிறோம்.
இந்நிலையில் 126 கலோரிகள் ஒரு மணி நேரத்திற்கு செலவாகிறது. உடல் பயிற்சியை தவிற வேறும் விஷயங்கள் ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறதா ? என்பதை ஆய்வு செய்தனர். இந்நிலையில் இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் குளித்த போது, 10 % அதிக குளுக்கோஸ் அளவு குறைத்துள்ளது.
இந்நிலயில் சூடான நீரில் 1 மணி நேரம் குளிப்பதும், சிறிய அளவில் சைக்கிலிங் செய்வதும், பல்வேறு நன்மைகளை ஏற்படுத்திகிறது. நாம் ஒவ்வொரு முறை சாப்பிடும்போது, நமது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனை நாம் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
குறிப்பாக குளிக்கும்போது, ஹீட் ஷாக் புரத சத்தை இது தூண்டும், இது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். இந்நிலையில் உடல் பயிற்சி செய்வதுபோல, குளிப்பதும் 80 % ஆற்றலை செலவிட உதவுகிறது. இதுபோல சூடான தண்ணீரில் குளிக்கும்போது ஒரு மணி நேரத்தில் 126 கலோரிகள் செலவாகும். இது 25 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வதற்கு சமமாகும்.மேலும் நல்ல உடல் பயிற்சிக்கு பிறகு குளித்தால், நமது ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“