ஹோட்டல்ஸ்டைலில்இட்லிசாம்பார் இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்
ஹோட்டல்ஸ்டைலில்இட்லிசாம்பார்செய்யத்தேவையானபொருட்கள் : துவரம்பருப்பு - கால்கப், பாசிப்பருப்பு - கால்கப், தக்காளி - 2, கேரட் - 1, கத்தரிக்காய் - 1, உருளைக்கிழங்கு - 1, பச்சைமிளகாய் - 8, புளி - பெரியநெல்லிக்காய்அளவு, சாம்பார்பொடி - ஒருடீஸ்பூன், மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரைடீஸ்பூன், சின்னவெங்காயம் - 10, கொத்தமல்லிஇலை- சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.
தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு - தலாஒருடீஸ்பூன், வெந்தயம் - கால்டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
இட்லிசாம்பார்செய்முறை :
கொத்தமல்லி, தக்காளியைபொடியாகநறுக்கிக்கொள்ளவும். மிளகாயைநீளவாக்கில்கீறிக்கொள்ளுங்கள். கேரட், உருளைக்கிழங்கு, கத்தரிக்காயைசதுரமானதுண்டுகளாகவெட்டிக்கொள்ளவும். புளியைத்தண்ணீரில்ஊறவைத்து, கரைத்துவடிகட்டிக்கொள்ளுங்கள்.
துவரம்பருப்பு, பாசிப்பருப்பைநன்றாககழுவிஅதனுடன்மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்சேர்த்துவேகவிட்டுஎடுக்கவும். வாணலியில்எண்ணெய்விட்டுச்சூடானதும்தாளிக்ககொடுப்பட்டுள்ளபொருட்களைபோட்டுதாளித்தபின்னர்அதனுடன்சின்னவெங்காயம்சேர்த்துவதக்கவும்.
சின்னவெங்காயம்நன்றாகவதங்கியதும்தக்காளி, பச்சைமிளகாய்சேர்த்துவதக்கவேண்டும். பிறகுசாம்பார்பொடி, கேரட், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்புசேர்த்துக்கொதிக்கவிடவும். காய்கள்வெந்ததும், வேகவைத்தபருப்புசேர்த்துஒருகொதிவிடவும். கடைசியாககொத்தமல்லிஇலைதூவிஇறக்கவும். இப்போதுசுவையானடிபன்சாம்பார்ரெடி.