Advertisment

சோயா மாவு, சர்க்கரை... உப்பலாக பூரி செய்யும் ரகசியம் இதுதான்!

How to make Hotel style Poori in tamil: ஹோட்டல் பூரி போல உப்பலான பூரி எப்படி சுடுவது பற்றிய ஈஸியான டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hotel style poori recipe Tamil News: How to make poori in tamil

Hotel style poori recipe Tamil News: பூரி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுவார்கள். அதுவும் பூரியுடன் சேர்த்து வழங்கப்படும் குருமாவிற்காகவே கூடுதலாக ஒரு பூரி சாப்பிடுவோம். இப்படி நாம் அதிகம் விரும்பி உண்ணும் பூரியை  வீட்டிலேயே சுட முயன்றால், ஏதோ அப்பளத்தை பொரித்து எடுத்து போல இருக்கும். ஆனால் சில சமயங்களில் நாம் சுடும் பூரி ஹோட்டலில் உள்ளது போல புஷ் என்று உப்பலாக வரும். 

Advertisment

நாம் சுடும் எல்லா பூரிகளையும் அதே உப்பலாக வர இங்கு சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம். அந்த ரகசியங்ககளை இங்கு பார்க்கலாமா...!

ஹோட்டலில் சுடும் பூரி போல உப்பலாக வர நீங்கள் செய்ய வேண்டியவை

பூரி சுட நீங்கள் மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் சோயா மாவு, அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவை நன்றாக பிசையவும். பின்னர் 20 முதல் 30 நிமிடங்களுக்கு பிறகு பூரி சுட தயாராகலாம். 

இப்போது அவை ஹோட்டலில் சுடும் பூரி போல உப்பலாக வரும். அவற்றுடன் உருளை கிழங்கு குருமாவை சேர்த்து ருசிக்கலாம்.

இந்த எளிய டிப்ஸை நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாமே!!!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Poori Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment