ஒருத்தர் இத்தன முட்டை தன் சாப்பிடணும் - அதிகமா சாப்பிட்டா அவ்ளோ தான்!

ஒரு முட்டையில் 180 - 300 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது.

ஒரு முட்டையில் 180 - 300 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how many eggs per day

முட்டை

Egg: முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதே போல், அதில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதும் அவ்வளவு உண்மை.

Advertisment

முட்டையில் புரதத்துடன், பொட்டாஷியம், மக்னீஷியம், சோடியம், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், சிங்க், வைட்டமின் டி, பி6, பி12, ஃபோலிக் அமிலம், தையாமின் மற்றும் இரும்புச் சத்து உள்ளது.

மேலும் இருதய நோய்கள், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், போன்றவையும் இந்த முட்டை உண்பதால் ஏற்படுகிறதென சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முட்டையில் 180 - 300 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. அதனால் ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஆலோசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

Advertisment
Advertisements

ஒருவர் வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் முட்டை சாப்பிடலாம். முட்டையை பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய கொழுப்புகள் அதிகம் இருக்கும்.

அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய், இருதய நோய்கள் ஏற்படலாம். ஆனால் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.

Lifestyle Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: