முட்டை ஓடுகளை அரைத்து இப்படி யூஸ் பண்ணுங்க… பாத்ரூம் டைல்ஸ் பளிச்சென மாறும்!
வீட்டில் பாத்ரூம் டைல்ஸ் அழுக்காக உப்புக் கறை படிந்து இருக்கிறதா, அதை சுத்தம் செய்ய சிரமப்படுகிறீர்களா, கவலைப் படாதீர்கள், முட்டை ஓடுகளை வைத்து இப்படி யூஸ் பண்ணுங்க, உங்கள் வீட்டு பாத்ரூம் டைல்ஸ் பளிச்சென மாறும்.

வீட்டில் அன்றாட வேலைகளை எளிதாக்கக்கூடிய பல பயனுள்ள டிப்ஸ்களை நளினி மாணிக் குக்கிங் (@nalinimanickcooking) யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர்.
வீட்டில் பாத்ரூம் டைல்ஸ் அழுக்காக உப்புக் கறை படிந்து இருக்கிறதா, அதை சுத்தம் செய்ய சிரமப்படுகிறீர்களா, கவலைப் படாதீர்கள், முட்டை ஓடுகளை வைத்து இப்படி யூஸ் பண்ணுங்க, உங்கள் வீட்டு பாத்ரூம் டைல்ஸ் பளிச்சென மாறும்.
Advertisment
வீட்டில் அன்றாட வேலைகளை எளிதாக்கக்கூடிய பல பயனுள்ள டிப்ஸ்களை நளினி மாணிக் குக்கிங் (@nalinimanickcooking) யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அழுக்காக உப்புக் கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை முட்டை ஓடுகளை வைத்து எப்படி கிளீன் பண்ணுவது என ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
பாத்ரூம் டைல்ஸை கிளீன் பண்ணுவதற்கு லிக்யூட், முட்டை ஓடுகளை தயார் செய்வது என்று பார்ப்போம். 3-4 முட்டை ஓடுகளை சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
அடுத்து, ஒரு பவுலில் ஒரு துளி டூப் பேஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் உங்கள் வீட்டில் பாத்திரங்களைப் பயன்படுத்தும் லிக்யூட் 1 டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் 1 டம்பளர் சூடான தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கரைத்து கலக்கி விடுங்கள்.
அடுத்து, இந்த லிக்யூட்டை பாத்ரூமில் அழுக்கு படிந்த டைல்ஸ் மீது ஒர் ஸ்கிரப் வைத்து தடவி லேசாக தேயுங்கள். அடுத்து, முட்டை ஓடுகளை அரைத்து வைத்துள்ள பொடியைத் தடவி டைல்ஸ்களைத் தேய்த்து கழுவுங்கள். பாத்ரூம் டைல்ஸ் பளிச்சென மாறியிருக்கும். இதை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.