கேஸ் பர்னர் கிளீன் பண்றது இனி ஈஸி தான்… கொதிக்கிற நீரில் எலுமிச்சை பிழிந்து இப்படி செய்து பாருங்க!
வீட்டில் பலரும் கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்வார்கள், ஆனால், கேஸ் பர்னரை சுத்தம் செய்ய மாட்டார்கள். கேஸ் பர்னரை சுத்தம் செய்வது ரொம்ப எளிது. கொதிக்கிற நீரில் எலுமிச்சைபழத்தை பிழிந்து இப்படி செய்தால் ரொம்ப ஈஸியாக கிளீன் பண்ணலாம்.

கொதிக்கிற நீரில் எலுமிச்சைபழத்தை பிழிந்து கேஸ் பர்னரை எப்படி சுத்தம் செய்வது என்று ரோசினி லைஃப்ஸ்டைல் விலாக்ஸ் (@roshinilifestylevlogs) என்ற யூடியூப் சேனலில் செய்துகாட்டியுள்ளனர்.

Advertisment
கொதிக்கிற நீரில் எலுமிச்சைபழத்தை பிழிந்து கேஸ் பர்னரை எப்படி சுத்தம் செய்வது என்று ரோசினி லைஃப்ஸ்டைல் விலாக்ஸ் (@roshinilifestylevlogs) என்ற யூடியூப் சேனலில் செய்துகாட்டியுள்ளனர்.
வீட்டில் பலரும் கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்வார்கள், ஆனால், கேஸ் பர்னரை சுத்தம் செய்ய மாட்டார்கள். கேஸ் பர்னரை சுத்தம் செய்வது ரொம்ப எளிது. கொதிக்கிற நீரில் எலுமிச்சைபழத்தை பிழிந்து இப்படி செய்தால் ரொம்ப ஈஸியாக கிளின் பண்ணலாம். அதை எப்படி கிளீன் பண்ணுவது என்று பார்ப்போம்.
Advertisment
Advertisements
எப்போதும் கேஸ் ஸ்டவ்வை கிளின் பண்ணுவோம், ஆனால், பர்னரை விட்டுவிடுவோம். பர்னரை கிளீன் பண்ணுவது முக்கியமா என்றால், ஆம் பர்னரை கிளீன் பண்ணுவது ரொம்ப முக்கியம், ஏனென்றால், பர்னரை கிளீன் பண்ணால் கேஸை மிச்சம் பண்ணும். அதே போல, பாத்திரங்கள் கரிப்பிடிக்காமல் இருக்கும்.
முதலில் ஒரு பெரிய தட்டு எடுத்துக்கொள்ளுங்கள், அதில் கேஸ் பர்னர் இரண்டை போடுங்கள். நன்றாக தண்ணீரைக் கொதிக்க வைத்து, கேஸ் பர்னர் மூழ்குகிற அளவுக்கு தட்டில் ஊற்றுங்கள். லெமன் ஜூஸ் பிழிந்து ஊற்றுங்கள். 2 பாக்கெட் ஈனோ போட்டு 2 மணி நேரம் அப்படியே விடுங்கள். 2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் சும்மா கை வைதுப் பார்த்தாலே பர்னர் மேலே உள்ள அழுக்கு இலகும். பிறகு, நாம் பிழிந்த எலுமிச்சை தோலை எடுத்து பர்னரைத் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். பிறகு, பாத்திரம் தேய்க்கும் இரும்பு ஸ்க்ரப் எடுத்து தேய்த்து சுத்தம் செய்து கழுவினால், கேஸ் பர்னர் புதுசு போல பளபளனு இருக்கும். இதை உங்கள் வீட்டில் பயன்படுத்திப் பாருங்கள்.