New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/07/Gmvxo6xiEAkDU1pT3WhP.jpg)
மூக்கு கண்ணாடியை சுத்தம் செய்ய ஒரு சூப்பரான முறையை நளினி மாணிக் குக்கிங் (Nalini Manick Cooking) யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அதை பயன்படுத்தி பாருங்கள்.
நீங்கள் பயன்படுத்தும் மூக்கு கண்ணாடி அழுக்கு படிந்து, புள்ளி, புள்ளியாக இருக்கிறதா, அதை எப்படி க்ளீன் பண்ணுவது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? கவலைப்பட வேண்டாம், இப்படி க்ளீன் பண்ணுங்க உங்கள் மூக்கு கண்ணடி புதுசா மாறும்.
மூக்கு கண்ணாடியை சுத்தம் செய்ய ஒரு சூப்பரான முறையை நளினி மாணிக் குக்கிங் (Nalini Manick Cooking) யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அதை பயன்படுத்தி பாருங்கள்.