முதுகெலும்பு அதிகமாக வளைந்திருப்பது, பலருக்கு மேல் முதுகில் கூம்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
தோரணை ஒரு முக்கியமான அம்சம் என்பதால்ஒருவர் ஆரம்பத்திலேயே சரிசெய்தல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீங்கள் அடிக்கடி ஸ்கிரீன் முன் அமர்ந்திருந்தால்அது உங்கள் முதுகுத் தண்டின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
உங்கள் ஹன்ச்பேக்கை எப்படி அகற்றுவது என்பது குறித்துஇன்ஸ்டாகிராம் பக்கம்உதவக்கூடிய சில பயிற்சிகளை பட்டியலிட்டுள்ளது.
நாற்காலியில் கால்கள் போஸ் (Legs on the chair pose)
தரையில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கால்களை டிகிரிக்கு உயர்த்தவும்.உங்கள் பக்கவாட்டில் கைகளை நீட்டவும்.உள்ளங்கைகள் மேலே பார்த்து இருக்க வேண்டும். ஐந்து நிமிடம் செய்யவும்.
தலைக்கு மேல் கைகள் (Hands overhead)
இரண்டு கை விரல்களை ஒன்றோடொன்று கோர்க்கவும். உங்கள் தலைக்கு மேல் கைகளை நேராக உயர்த்தவும். தோள்பட்டை இயக்கத்தை மீட்டெடுக்க மற்றும் உங்கள் மேல் முதுகைத் திறக்க முறை இதை செய்யவும்.
ஆழமான தொடை ஸ்ட்ரெட்ச் (Deep inner thigh stretch)
ஒரு தலையணையை எடுத்து, உங்கள் முழங் கால்களுக்கு இடையில் தலையணையை வைக்கவும். மெதுவாக ஒரு நொடி அழுத்தவும். உங்கள் இடுப்பு மற்றும் இடுப்பை உறுதிப்படுத்தும் உள் ஆழமான தொடை தசைகளை இயக்கபிடித்து விடுவிக்கவும்.
இந்த மென்மையான பயிற்சிகள்முதுகுத்தண்டின் சரியான சீரமைப்பை பராமரிப்பதற்கும்சிறந்த தோரணையை மேம்படுத்துவதற்கும் பொறுப்பான தோரணை தசைகள் மீது குறிப்பாக கவனம் செலுத்துகின்றன.இந்தப் பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம்உங்கள் ஒட்டுமொத்த தோரணையை திறம்பட மேம்படுத்தலாம்உங்கள் உடலை மிகவும் திறம்பட சீரமைக்கலாம் மற்றும் கூன்முதுகு வராமல் தடுக்கலாம்.
*இந்த 3 பயிற்சிகள் உங்கள் முதுகுத்தண்டில் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்கத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் உங்கள் தோரணையை மெதுவாக சரிசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, இறுதியில் உங்கள் உடலை சரியான சீரமைப்புக்கு கொண்டு வரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“