வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி அட்டகாசமா? லவங்க பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க… ஈஸியா விரட்டலாம்!
உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா? கவலையே படாதீர்கள், உங்கள் வீட்டில் லவங்க பட்டை, தூள் உப்பு, கொஞ்சம் ஹார்பிக் இருக்கிறதா அது போதும், பல்லி, கரப்பான் பூச்சிகளை ஈஸியா விரட்டலாம். இப்படி ட்ரை பண்ணி பாருங்க.

உங்கள் வீட்டில் லவங்க பட்டை, தூள் உப்பு, கொஞ்சம் ஹார்பிக் இருக்கிறதா அது போதும், பல்லி, கரப்பான் பூச்சிகளை ஈஸியா விரட்டலாம். Image Source: Nalini cooking & tips
உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா? கவலையே படாதீர்கள், உங்கள் வீட்டில் லவங்க பட்டை, தூள் உப்பு, கொஞ்சம் ஹார்பிக் இருக்கிறதா அது போதும், பல்லி, கரப்பான் பூச்சிகளை ஈஸியா விரட்டலாம். இப்படி ட்ரை பண்ணி பாருங்க.
Advertisment
நாம் வீட்டை என்னதான் சுத்தம் செய்து வைத்திருந்தாலும் சில நேரங்களில் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம் இருக்கவே செய்யும். இந்த பல்லி, கரப்பான் பூச்சியை என்ன செய்வது என்று தெரியாமல் கலவைப்படுபவர்களுக்கு நளினி குக்கிக் அண்ட் டிப்ஸ் (Nalini cooking & tips) என்ற யூடியூப் சேனலில் ஒரு அருமையான டிப்ஸ் கூறியிருக்கிறார்கள். அவற்றை உங்களுக்கு இங்கே அப்படியே தருகிறோம்.
முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன் தூள் உப்பு போடுங்கள், அதனுடன் ஒரு டீஸ்பூன் லவக்கப்பட்டை தூளைப் போடுங்கள். அதனுடன் ஒரு சின்ன வெங்காயத்தை நசுக்கி சேருங்கள். அதில் சிறிது அளவு ஹார்பிக் லிக்யூட்டை சேருங்கள். அதன் பின்னர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்குங்கள். ஒரு அரை மணி நேரம் மூடி வைத்துவிடுங்கள். பிறகு, மீண்டும் அதைக் கலக்கிவிடுங்கள். பிறகு அந்த தண்ணீரை மட்டும் எடுத்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக்க்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
இந்த தண்ணீரில் உப்பு, லவங்கப்பட்டை, சின்ன வெங்காயம், ஹார்பிக் எல்லாம் சேர்ந்து இருப்பதால் இந்த வாசனை பல்லி, கரப்பான் பூச்சிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால், வீட்டில் எந்த இடங்களில் எல்லாம் பல்லி கரப்பான் பூச்சி இருக்கிறதோ அங்கே எல்லாம் இந்த தண்ணீரை ஸ்பிரே செய்யுங்கள். பல்லி, கரப்பான் பூச்சிகளை உங்கள் வீட்டை விட்டு ஈஸியாக விரட்டலாம். இதை ட்ரை பண்ணி பாருங்கள்.