பாத்ரூம் நன்கு வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த பொருட்களை, வாசனை திரவியங்களை வாங்கி வைப்போம். ஆனால் இனிமேல் அவை எதுவுமே தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு வாசனை திரவியம் எப்படி செய்வது என்று கோமுஸ் லைஃப்ஸ்டைல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
காலியான டப்பா உப்பு கிராம்பு கம்போர்ட் பட்டை
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு காலியான வேஸ்ட் பாக்ஸ் எடுத்து அதன் மூடியில் ஓட்டை போட்டுக் கொள்ளவும். பின்னர் அந்த கப்பில் கல் உப்பு சேர்த்து இரண்டையும் கலந்து கொள்ளவும். பின்னர் அதில் கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து அந்த டப்பாவில் போட்டு மூடி போட்டு எங்கு வாசனை வேண்டுமோ அந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
பாத்ரூம், கிச்சன் சிங் போன்ற இடங்களிலும் வைக்கலாம். பாத்ரூம் மிகவும் வாசனையாக இருக்கும். இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதும் இந்த முறையை பின்பற்றுங்கள். இனி காசு நிறைய செலவு செய்து பொருட்கள் வாங்கி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.