சோறு வடித்த கஞ்சியில் இதை சேர்த்து பாருங்க… பல்லி, கரப்பான் பூச்சி வீட்டு பக்கம் வராது!
உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி, எலி தொல்லை தாங்கமுடியவில்லையா கவலையே படாதீர்கள், சோறு வடித்த கஞ்சியில் இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து வைத்து பாருங்கள், பல்லி, கரப்பான் பூச்சி உங்கள் வீட்டுப் பக்கமே வராது.
உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி, எலி தொல்லை தாங்கமுடியவில்லையா கவலையே படாதீர்கள், சோறு வடித்த கஞ்சியில் இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து வைத்து பாருங்கள், பல்லி, கரப்பான் பூச்சி உங்கள் வீட்டுப் பக்கமே வராது.
சோறு வடித்த கஞ்சியில் இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து வைத்து பாருங்கள், பல்லி, கரப்பான் பூச்சி உங்கள் வீட்டுப் பக்கமே வராது. அந்த 2 பொருள் என்ன, அதை எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம் வாருங்கள். Photograph: (Freepik)
உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி, எலி தொல்லை தாங்கமுடியவில்லையா கவலையே படாதீர்கள், சோறு வடித்த கஞ்சியில் இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து வைத்து பாருங்கள், பல்லி, கரப்பான் பூச்சி உங்கள் வீட்டுப் பக்கமே வராது. அந்த 2 பொருள் என்ன, அதை எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.
Advertisment
நம்முடைய வீடுகளை என்னதான் சுத்தமாக வைத்துக்கொண்டாலும், இந்த பல்லி, கரப்பான் பூச்சி, எலி வந்து அவற்றால் ஏற்படும் தொல்லை தாங்கமுடியாமல் போய்விடும். வீடுகளில் பல்லி, கரப்பான் பூச்சி, எலி தொல்லையைப் போக்க கோவை அம்மு சமையல் (Kovai ammu Samyal) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். அதை அப்படியே உங்களுக்கு தருகிறோம்.
கரப்பான் பூச்சியை விரட்ட பயனுள்ள டிப்
Advertisment
Advertisements
முதலில் சோரு வடித்த கஞ்சி ஒரு பவுளில் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் வீட்டில் விணாக இருக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றை பொடி செய்து கஞ்சியில் போடுங்கள். அதனுடன் ஒரு அரை ஸ்பூன் லைசால் ஊற்றுங்கள், நன்றாகக் கலக்குங்கள்.
இந்த கலவையை உங்கள் வீட்டில் எங்கெல்லாம் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்குமோ அந்த இடங்களில் எல்லாம் கொஞ்சம் ஊற்றி வையுங்கள். இரவு நேரங்களில் வரும் கரப்பான் பூச்சி வந்து சாப்பிட்டால் இறந்துவிடும்.
எலியை விரட்ட ஒரு சூப்பரான டிப்
ஒரு சின்ன பவுள் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் கொஞ்சமாக கோதுமை மாவு போடுங்கள், அதனுடன் சோறு வடித்த கஞ்சி ஒரு கரண்டி ஊற்றுங்கள், அதனுடன் கொஞ்சம் டூத் பேஸ்ட் போடுங்கள். நன்றாகப் பிசைந்து சின்ன உருண்டையாக உருட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இதை எலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்துவிடுங்கள். இந்த வாசனையால் ஈர்க்கப்படும் எலிகள் இந்த உருண்டையை சாப்பிட்டதும் அதன் உடல்நிலை கோளாறு ஏற்பட்டு ஓடிவிடும்.
எலியை விரட்ட சிம்பிள் டிப்
ஒரு கரண்டி சாதம் எடுத்துக்கொள்ளுங்கள், கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள், அதில் பாத்திரம் தேய்க்கும் கம்பி ஸ்க்ரப்பைத் துண்டு துண்டுகளாக வெட்டி சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பிறகு, சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எலிகள் நடமாட்டம் உள்ள் இடங்களில் வைத்துவிடுங்கள். இதை எலிகள் சாப்பிட்டால் இறந்துவிடும்.
உங்கள் விட்டில் பல்லி, கரப்பான் பூச்சி, எலி தொல்லையைப் போக்க, பல்லி, கரப்பான்பூச்சி, எலியை விரட்ட இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும், டிரை பண்ணி பாருங்கள். குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வையுங்கள்.