நீங்க எவ்ளோ குண்டா இருந்தாலும் சேலைக் கட்டும் போது சிக்குன்னு ஸ்லிம்மா இருக்கலாம்: இந்த 3 ஸ்டெப்ஸ் மட்டும் நோட் பண்ணுங்க

வயிறு பெரியதாக இருப்பவர்கள் சேலை கட்டும்போது, "எப்படி கட்டுவது? வயிறு பெரிதாகத் தெரியுமோ?" என்று தயங்குவதுண்டு. கவலைப்படாதீர்கள்

வயிறு பெரியதாக இருப்பவர்கள் சேலை கட்டும்போது, "எப்படி கட்டுவது? வயிறு பெரிதாகத் தெரியுமோ?" என்று தயங்குவதுண்டு. கவலைப்படாதீர்கள்

author-image
WebDesk
New Update
How to look slim in Saree

How to look slim in Saree

சேலை, நமது பாரம்பரிய உடை. அது பெண்களின் அழகை மேலும் மெருகூட்டும் ஒரு ஆடை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சில சமயங்களில், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், குறிப்பாக வயிறு பெரியதாக இருப்பவர்கள் சேலை கட்டும்போது, "எப்படி கட்டுவது? வயிறு பெரிதாகத் தெரியுமோ?" என்று தயங்குவதுண்டு. கவலைப்படாதீர்கள்! உங்களுக்கான ஒரு அருமையான குறிப்பு இதோ.

இன்ஸ்கர்ட் அணியும் ரகசியம்

Advertisment

பொதுவாக, இன்ஸ்கர்ட்டை (பாவாடை) நாம் தொப்புளுக்குக் கீழேயோ அல்லது தொப்புள் பகுதியிலோ அணிவோம். ஆனால், வயிறு பெரியதாக இருக்கும் பெண்கள், இன்ஸ்கர்ட்டை தொப்புளுக்கு மேல், அதாவது வயிற்றின் மேல் பகுதியில் கட்ட வேண்டும். ஆம், இதுதான் அந்த ரகசியம்!

டிப்ஸ் 2 

பொதுவாக, உடல் பருமனாக இருப்பவர்கள் புடவை கட்டும் போது இடுப்பு பகுதி பெரியதாகவும், பின்புறம் சற்றே தூக்கியும் காணப்படும். இதைத் தவிர்ப்பதற்கான எளிய வழிமுறை இங்கே:

Advertisment
Advertisements

டிப்ஸ் 3

இந்த சிறிய மாற்றத்தைச் செய்வதன் மூலம், புடவையின் பின்புறம் தூக்கிக் கொள்வது தவிர்க்கப்பட்டு, புடவை உடல்வாகுக்கு ஏற்ப அழகாக அமையும். இதை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள்! இனி தயக்கமின்றி, அழகாக சேலை கட்டி அனைவரையும் அசத்துங்கள்!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: