குப்பையில் போடும் இந்த பொருள் போதும்... இப்படி செய்தால் மழுங்கி போன மிக்ஸி பிளேடு ஷார்ப்பாகும்!

உங்கள் வீட்டில் மிக்ஸி ஜார் பிளேடு மழுங்கிவிட்டதா, அதை எப்படி ஷார்ப் ஆக்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். குப்பையில் போடும் இந்த பொருள் போதும், இப்படி செய்தால் மழுங்கி போன மிக்ஸி பிளேடு ஷார்ப்பாகும்.

உங்கள் வீட்டில் மிக்ஸி ஜார் பிளேடு மழுங்கிவிட்டதா, அதை எப்படி ஷார்ப் ஆக்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். குப்பையில் போடும் இந்த பொருள் போதும், இப்படி செய்தால் மழுங்கி போன மிக்ஸி பிளேடு ஷார்ப்பாகும்.

author-image
WebDesk
New Update
mixy jar blade

மழுங்கிப் போன மிக்ஸி பிளேடுகளை எந்த செலவும் இல்லாமல் எப்படி ஷார்ப் ஆக்குவது என்று சூப்பரான 3 டிப்ஸ்களை பாப்கார்ன் ஹட் (PopCorn Hut) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். Photograph: (YouTube/ PopCorn Hut)

உங்கள் வீட்டில் மிக்ஸி ஜார் பிளேடு மழுங்கிவிட்டதா, அதை எப்படி ஷார்ப் ஆக்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். குப்பையில் போடும் இந்த பொருள் போதும், இப்படி செய்தால் மழுங்கி போன மிக்ஸி பிளேடு ஷார்ப்பாகும். எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்கமாகப் பார்ப்போம் வாருங்கள். 

Advertisment

மழுங்கிப் போன மிக்ஸி பிளேடுகளை எந்த செலவும் இல்லாமல் எப்படி ஷார்ப் ஆக்குவது என்று சூப்பரான 3 டிப்ஸ்களை பாப்கார்ன் ஹட் (PopCorn Hut) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். 

மழுங்கிப்போன மிக்ஸி ஜார் பிளேடுகளை எந்த செலவு இல்லாம வீட்டிலேயே எப்படி ஷேர் பண்ணலாம்னு பார்க்கலாம் வாருங்கள். மிக்ஸி பிளேடு ஷார்ப் பண்றதுக்கு முதலில் ஒரு கல் உப்பு 4 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அதை மிக்சி ஜாரில் போட்டு அரையுங்கள். இப்படி அரைக்கும்போது மிக்சி ஜார் ஷார்ப் ஆகும். இப்படி மாதத்திற்கு ஒருமுறை, 10 நாளைக்கு ஒருமுரை கல் உப்பு போட்டு அரைத்து ஷார்ப் ஆக்கிக்கொள்ளலாம்.

Advertisment
Advertisements

மிக்ஸி பிளேடு ஷார்ப் ஆக்க இரண்டாவது மெத்தட், 2 முட்டை ஓடுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரையுங்கள். இப்படி அரைக்கும்போது மிக்சி ஜார் பிளேடு ஷார்ப்பாகும். பிறகு, தண்ணீர் ஊற்றி கழுவிக்கொள்ளுங்கள். 

மூன்றாவது மெத்தட், அலுமினியம் ஃபாயில் துண்டுதுண்டுகளாகக் கிழித்து உருண்டையாக சுருட்டி மிக்சி ஜாரில் போட்டு விட்டுவிட்டு அரையுங்கள். இப்படி செய்தாலும் மிக்ஸி ஜார் பிளேடு ஷார்ப்பாகும். அடுத்து, தண்ணீர் ஊற்றி நல்லா கிளீன் பண்ணிக்கொள்ளுக்கள்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: