கருத்துப்போன பழைய வெள்ளிக் கொலுசு பாலிஷ் செய்ய பணமும் செலவாகும். இப்படி, நேரம், பணம் செலவில்லாமல், இப்படி செய்தால் 5 நிமிடத்தில் கருத்துப்போன பழைய வெள்ளிக் கொலுசு 5 நிமிடத்தில் பளிச்சென மாறும்.
கருத்துப்போன பழைய வெள்ளிக் கொலுசு பாலிஷ் செய்ய பணமும் செலவாகும். இப்படி, நேரம், பணம் செலவில்லாமல், இப்படி செய்தால் 5 நிமிடத்தில் கருத்துப்போன பழைய வெள்ளிக் கொலுசு 5 நிமிடத்தில் பளிச்சென மாறும்.
நமது வீடுகளில் அன்றாட வேலைகளை எளிதாக்கும் பல பயனுள்ள டிப்ஸ்களை சஜிஷா கிச்சன் (Sajisha Kitchen) யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். புளித்த மாவை வைத்து கருத்துப்போன பழைய கொலுசை எப்படி பாலிஷ் செய்வது என்று ஒரு சூப்பரான டிப்ஸ் கூறியுள்ளனர். Photograph: (YouTube/ Sajisha Kitchen)
கருத்துப்போன பழைய வெள்ளிக் கொலுசு பாலிஷ் செய்ய பணமும் செலவாகும். இப்படி, நேரம், பணம் செலவில்லாமல், இப்படி செய்தால் 5 நிமிடத்தில் கருத்துப்போன பழைய வெள்ளிக் கொலுசு 5 நிமிடத்தில் பளிச்சென மாறும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாருங்கள்.
Advertisment
நமது வீடுகளில் அன்றாட வேலைகளை எளிதாக்கும் பல பயனுள்ள டிப்ஸ்களை சஜிஷா கிச்சன் (Sajisha Kitchen) யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். புளித்த மாவை வைத்து கருத்துப்போன பழைய கொலுசை எப்படி பாலிஷ் செய்வது என்று ஒரு சூப்பரான டிப்ஸ் கூறியுள்ளனர்.
பெண்கள் அணியும் வெள்ளிக் கொலுசு கருத்துப் போனால், கடைக்கு சென்று பாலிஷ் செய்துகொள்வது வழக்கம். இதற்கு கடைக்குச் செல்ல வேண்டும், பாலிஷ் செய்ய பணமும் செலவாகும். இப்படி, நேரம், பணம் செலவில்லாமல், இப்படி செய்தால் 5 நிமிடத்தில் கருத்துப்போன பழைய கொலுசு 5 நிமிடத்தில் பளிச்சென மாறும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாருங்கள்.
Advertisment
Advertisements
ஒரு கின்னத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரு 4 ஸ்பூன் புளித்த இட்லி மாவு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கருத்துப்போன பழைய வெள்ளி கொலுசை போடுங்கள். அந்த கொலுசு மாவுக்குள் நன்றாக முழுகும்படி வையுங்கள், அதை அப்படியே ஒரு இரவு முழுவதும் ஊற விடுங்கள்.
மறுநாள் காலையில் புளித்த மாவில் இருந்து கொலுசை எடுத்து தண்ணீரில் 2-3 முறை அலசுங்கள். இப்போது ஒரு பழைய டூத் பிரஷ் எடுத்துக்கொள்ளுங்கள். அதில், டூத் பேஸ்ட் வைத்து 2-3 முறை நன்றாகத் தேயுங்கள். பிறகு தண்ணீரில் அலசி கழுவினால், கொலுசு பளிச்சென இருக்கும். உங்கள் வீட்டில் கருத்துப்போன பழைய வெள்ளிக் கொலுசை இப்படி பாலிஷ் செய்து பாருங்கள்.