/indian-express-tamil/media/media_files/2025/07/14/face-tomato-gel-2025-07-14-07-46-24.jpg)
பல பயனுள்ள லைஃப்ஸ்டைல் குறிப்புகளை கிரேஸி கேர்ள் தமிழ் (@crazygirltamil) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அந்த வகையில், முகத்தில் உதட்டுக்கு கீழே, மூக்கு பகுதியில் உள்ள கருப்பு திட்டுகளை எப்படி எளிமையாக நீக்குவது என்று கூறியுள்ளனர்.
முகத்தில் உதட்டுக்கு கீழே, மூக்கு பகுதியில் உள்ள கருப்பு திட்டு இருக்கிறதா, கவலையே படாதீர்கள். தக்காளியில் இந்த இனிப்பு பொருளை சேர்த்து அப்ளை பண்ணுங்க, முகத்தில் கருமை நீங்கும், பிரைட்டா மாறும். அதை எப்படி செய்வது என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.