அரை டம்ளர் தண்ணீரில் இதை மட்டும் சேருங்க… பல்லி, கரப்பான் பூச்சி தூர ஓடிடும்!
உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லை தாங்கவில்லையா, கவலைப்படாதீர்கள் அரை டம்ளர் தண்ணீரில் இதை மட்டும் சேருங்க… பல்லி, கரப்பான் பூச்சி தூர ஓடிவிடும், இந்த சூப்பரான டிப்ஸ் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.

வீடுகளில் அன்றாடம் பயன்படக்கூடிய பல சூப்பர் டிப்ஸ்களை கோமுஸ் லைஃப் ஸ்டைல் (@goumuslifestyle) என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளனர். அந்த வகையில், வீட்டில் தொல்லை தரும் பல்லி, கரப்பான் பூச்சியை விரட்டுவது எப்படி என்று ஒரு சூப்பர் டிப்ஸ் கூறியுள்ளனர்.

Advertisment

உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லை தாங்கவில்லையா, கவலைப்படாதீர்கள். முதலில் ஒரு கால் டம்பளர் அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில், கால் டம்ப்ளர் அளவு வினிகர் சேர்த்துக்கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாகக் கலக்கிக்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
இந்த தண்ணீரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஸ்பிரே பண்ணுங்கள். இந்த வினிகர் தண்ணீர் நெடி பல்லி, கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால், உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சிகள் வரவே வராது.
அதே போல, உங்கள் வீட்டில் இரவு சமையலை முடித்துவிட்டு, எல்லாவற்றையும் கிளீன் பண்ணிவிட்டு, சமையலறையில் சிங்க் அவுட்லெட், கிச்சன் செல்ஃப் ஆகிய இடங்களில் வினிகர் தண்ணீரை ஸ்பிரே பண்ணுங்கள். பல்லி, கரப்பான் பூச்சி ஓடிவிடும்.
முக்கியமான விஷயம், இந்த வினிகர் தண்ணீரை தயார்செய்துவிட்டு, மறுநாள் எல்லாம் யூஸ் பண்ணக்கூடாது. நீங்கள் உடனடியாக தயார் செய்து, உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் பயனளிக்கும். பல்லி, கரப்பான் பூச்சிகள் வராது.