மஞ்சள் தூளில் லவங்கபட்டை சேர்த்து கரைசல் ரெடி பண்ணுங்க… வாடிய செடி மீண்டும் துளிர்க்கும்!

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஏதேனும் செடி வாடி விட்டடதா, கவலைப்படாதீர்கள், மஞ்சள் தூளில் லவங்கபட்டை சேர்த்து கரைசல் ரெடி பண்ணுங்க, வாடிய செடி மீண்டும் துளிர்க்கும். உங்கள் வீட்டில் டிரை பண்ணி பாருங்கள்.

author-image
WebDesk
New Update
plant

வீட்டில் வளர்க்கும் செடிகளில் ஒன்று வாடி காய்ந்துவிட்டதா, அதை மீண்டும் துளிர்க்க வைக்க ஒரு சூப்பரான டிப்ஸை கார்டனிங் ஹேஷ்டேக் லைஃப் (Gardening Hashtag Life) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர்.

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஏதேனும் செடி வாடி விட்டடதா, கவலைப்படாதீர்கள், மஞ்சள் தூளில் லவங்கபட்டை சேர்த்து கரைசல் ரெடி பண்ணுங்க, வாடிய செடி மீண்டும் துளிர்க்கும். உங்கள் வீட்டில் டிரை பண்ணி பாருங்கள்.

Advertisment

வீட்டில் வளர்க்கும் செடிகளில் ஒன்று வாடி காய்ந்துவிட்டதா, அதை மீண்டும் துளிர்க்க வைக்க ஒரு சூப்பரான டிப்ஸை கார்டனிங் ஹேஷ்டேக் லைஃப் (Gardening Hashtag Life) என்ற யூடியூப் சேனலில் வழங்கியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

வீட்டில் வளர்க்கும் செடிகளில் சில செடிகள், உரம் அதிகமானாலோ தண்ணீர் அதிகமானாலோ வாடி காய்ந்துவிடும். அப்படி வாடிய செடிகளை மீண்டும் துளிக்க வைக்க வேண்டும் என்றால் முதலில் வாடிய செடியை எடுத்து வேர்கள் நன்றாக இருக்கிறதா பாருங்கள். வேர்கள் அழுகி இருந்தால், அழுகிய பகுதியை மட்டும் கட் பண்ணி விடுங்கள். காய்ந்த இலைகளையும் கட் பண்ணி விடுங்கள். பிறகு வேறு ஒரு தொட்டியை எடுத்து அதில், செடியை வைத்து மண், கோகோபிட் கலந்து நடுங்கள்.

Advertisment
Advertisements

அடுத்து ஒர் பவுலில் ஒரு கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போடுங்கள். அரை டீஸ்பூன் பட்டையை பொடிசெய்த தூள் போடுக்கள். ஒரு டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேருங்கள். நன்றாகக் கலக்கி, அந்த கரைசலை செடிக்கு ஊற்றுங்கள். விரைவாகவே அந்த செடி துளிர்க்கும். முல்லை, மல்லி, ரோஜா மற்றும் காய்கறி செடிகளுக்கும் இந்த கரைசலைப் பயன்படுத்தலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: