2 எலுமிச்சை போதும்; மல்லிகை செடி நூற்றுக் கணக்கில் பூக்க இப்படி தெளிங்க!
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளரும் மல்லிகைச் செடி இன்னும் பூக்காமல் இருக்கிறதா, என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். 2 எலுமிச்சை போதும், இப்படி தெளித்தால் மல்லிகை செடி நூற்றுக் கணக்கில் பூக்கும்.

பூச்செடிகளை எப்படி பராமரிப்பது, பூச்செடிகள் நன்றாக பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பராமரிப்பு டிப்ஸ்களை பூ கார்டன் (Boo garden) என்ற யூடியூப் சேனலில் வழங்கி வருகின்றனர். Photograph: (Image Source: Boo garden)
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளரும் மல்லிகைச் செடி இன்னும் பூக்காமல் இருக்கிறதா, என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். 2 எலுமிச்சை போதும், இப்படி தெளித்தால் மல்லிகை செடி நூற்றுக் கணக்கில் பூக்கும்.
Advertisment
பூச்செடிகளை எப்படி பராமரிப்பது, பூச்செடிகள் நன்றாக பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பராமரிப்பு டிப்ஸ்களை பூ கார்டன் (Boo garden) என்ற யூடியூப் சேனலில் வழங்கி வருகின்றனர். அதில் மல்லிகைச் செடி நூற்றுக் கணக்கில் பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சூப்பரான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளரும் மல்லிகைச் செடி செழிப்பாக வளர்ந்திருந்தாலும் இன்னும் பூக்காமல் இருக்கிறதா, அல்லது சரியாக வளராமல் பூக்க்காமல் இருக்கிறதா, என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். 2 எலுமிச்சை போதும், இப்படி தெளித்தால் மல்லிகை செடி நூற்றுக் கணக்கில் பூக்கும்.
Advertisment
Advertisements
முதலில் மல்லிகையைச் செடியைக் கவாத்து செய்யுங்கள். வெள்ளை தண்டுக்கு கீழே கவாத்து செய்யுங்கள். கவாத்து செய்தால்தான், நிறைய பக்க கிளைகள் துளிர் விடும். அதில் இருந்து நிறைய பூக்கள் பூக்கும்.
அடுத்து, மல்லிகைச் செடிக்கு பவுடர் வடிவிலும் திரவ வடிவிலும் உரம் கொடுக்க வேண்டும். இதற்கான கரைசலைத் தயாரிக்க 4 எலுமிச்சை பழங்கள் வேண்டும். எலுமிச்சை பழங்களை 4-5 துண்டுகளாக கட் பண்ணிக் கொள்ளுங்கள். ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பா எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கட் பண்ண எலுமிச்சைப் பழங்களைப் போடுங்கள். 2-3 லிட்டர் தண்ணீர் ஊற்றுங்கள். நன்றாக மூடி வைத்துவிடுங்கள். 3 நாள் அப்படியே விட்டு விடுங்கள். நன்றாக ஊறி புளித்துவிடும்.
பிறகு, இந்த கரைசல் 1 பங்கு 5 பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து மல்லிகைச் செடிக்கு ஊற்ற வேண்டும். ஸ்பிரே பண்ணக்கூடாது. என்.பி.கே உரம் கொடுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் வீட்டு மல்லிகைச் செடி நூற்றுக் கணக்கில் பூக்கும். கண்கொள்ளாக் காட்சியாக அழகாக இருக்கும்.