/indian-express-tamil/media/media_files/2025/07/24/curry-leaves-2-2025-07-24-19-30-10.jpg)
கருவேப்பிலையை ஃபிரிட்ஜில் வைக்காமல் எப்படி வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமால் இருக்கும் என்ற ஒரு சூப்பரான டிப்சை ஒய்2கே சமையல் (Y2K Samayal) என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளனர். Photograph: (YouTube/ Y2K Samayal)
கருவேப்பிலையை ஃபிரிட்ஜில் வைத்தாலும் எப்படி பாதுகாப்பாக வைத்தாலும் 4 நாட்களுக்கு மேல் தாங்கவில்லையா கவலையே படாதீர்கள், கருவேப்பிலையை இப்படி ஸ்டோர் செய்து வைத்தால் நீண்ட நாள் வாடாமல் இருக்கும். அது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.