New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/14/flower-ties-2025-07-14-08-07-09.jpg)
அன்றாட வீட்டு வேலைகளை எளிமையாக்கும் பல பயனுள்ள குறிப்புகளை விளாக் வித் ராஜி (@vlogwithraji) என்று யூடியூப் சேனலில் கூறியுள்ளனர். அதில், பூ கட்ட தெரியாதாவர்களுக்கு எப்படி எளிமையாக பூ கட்டுவது என்று சொல்லிக் கொடுத்துள்ளனர்.
உங்களுக்கு பூ கட்ட தெரியாதா, கவலைப்படாதீர்கள். எளிமையாகக் கற்றுக்கொள்ளுங்கள். சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ, மேலே 3 கீழே 3; அழகா ஈஸியா இப்படி பூ கட்டி பாருங்க.