பழைய துணிகளை தூக்கி போடாதீங்க… இப்படி செய்தால் காசு மிச்சமாகும்; டிரை பண்ணி பாருங்க!
நம்முடைய வீட்டில் இருக்கும் பழைய துணிகளைப் பயன்படுத்தி இப்படி அழகாக சோஃபா திண்டுகள், பெட் தலையணைகளை செய்யலாம். காசு மிச்சமாகும். உங்கள் வீட்டில் டிரை பண்ணி பாருங்கள்.
நம்முடைய வீட்டில் இருக்கும் பழைய துணிகளைப் பயன்படுத்தி இப்படி அழகாக சோஃபா திண்டுகள், பெட் தலையணைகளை செய்யலாம். காசு மிச்சமாகும். உங்கள் வீட்டில் டிரை பண்ணி பாருங்கள்.
பழைய துணிகளை வைத்து என்னென்ன செய்யலாம் என்று இந்தியன் ரெசிபிஸ் கிச்சன் டிப்ஸ் (@IndianRecipeskitchentips) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான ஐடியா கொடுத்திருக்கிறார்கள். Photograph: (YouTube/ @IndianRecipeskitchentips)
பழைய துணிகளைப் பயன்படுத்துவதற்கு இது ஒரு சூப்பரான ஐடியா. ஒரு சோஃபா மெத்தை, பெட்டில் தலையணை வாங்க வேண்டும் என்றால் நாம் கடைகளில் அதிக விலைகொடுத்து வாங்கியிருப்போம். அதற்கு பதில், நம்முடைய வீட்டில் இருக்கும் பழைய துணிகளைப் பயன்படுத்தி இப்படி அழகாக சோஃபா திண்டுகள், பெட் தலையணைகளை செய்யலாம். காசு மிச்சமாகும். உங்கள் வீட்டில் டிரை பண்ணி பாருங்கள்.
Advertisment
பழைய துணிகளை வைத்து என்னென்ன செய்யலாம் என்று இந்தியன் ரெசிபிஸ் கிச்சன் டிப்ஸ் (@IndianRecipeskitchentips) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான ஐடியா கொடுத்திருக்கிறார்கள். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
வீட்டில் நிறைய விதமான பழைய துணிகள் இருக்கும். சாரி பயன்படுத்துபவர்கள், காட்டன் துணி, பிய்ந்துபோன துணி, பழைய துணி என்று நிறைய துணி இருக்கும். புதுசு புதுசா துணிகள் வாங்கிக்க்கொண்டிருக்கும்போது, பழைய துணிகளை வாங்கவும் மனசு இருக்காது. இப்போது நாம் அதை மூட்டைகளில் கட்ட் அல்லது பீரோவுக்குள் ஓரமாக வைத்திருப்போம்.
Advertisment
Advertisements
இவ்வளவு துணிகள் புதுசா இருக்கும்போது, எதற்கு இந்த பழைய துணிகள் என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம் இல்லையா. இந்த மாதிரி துணிகளை இந்த முறையில் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள். அதற்கு பிறகு, நீங்கள் கண்டிப்பாக ஒரு துணியைக்கூட வீணாக்க மாட்டீர்கள்.
அப்படி வீட்டில் எத்தனை பழைய சாரி இருந்தாலும் பயனுள்ள ஒன்றாக மாற்றலாம். சாரிக்கு பதில் நைட்டிக்கூட பயன்படுத்தலாம். சாரியோ அல்லது நைட்டியோ மடித்து உருளையாக சுருட்டி மடித்து, ஒரு ஷாலுக்குள் நீளவாக்கில் வைத்துக்கொள்ளலாம். நைட்டி பயன்படுத்தினால், 2-3 நைட்டி சேர்த்து சுற்றி வையுங்கள். அப்போதுதான் இந்த மாதிரி நல்லா பெருசா இருக்கும்.
இதுவே நாம் சாரி பயன்படுத்தினால், 2 சாரி இந்த மாதிரி சுற்றி வைத்தால் போதும். பழைய துணிகளைப் பயன்படுத்துவதற்கு இது ஒரு சூப்பரான ஐடியா. ஒரு சோஃபா மெத்தை, பெட்டில் தலையணை வாங்க வேண்டும் என்றால் நாம் கடைகளில் அதிக விலைகொடுத்து வாங்கியிருப்போம். அதற்கு பதில், நம்முடைய வீட்டில் இருக்கும் பழைய துணிகளைப் பயன்படுத்தி இப்படி அழகாக சோஃபா திண்டுகள், பெட் தலையணைகளை செய்யலாம். உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.