idli upma recipe idli upma tamil : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் “ இட்லி உப்புமா “. உப்புமா என்றாலே பலருக்கு கண்டிப்பாக பிடிக்காதுன்னு தான் ஆனா இட்லி உப்புமா பற்றி கேட்கவே வேண்டம்.
Advertisment
இட்லி உப்புமா நம் வீட்டில் செய்யும் இட்லியை வைத்தே செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பரான ஒரு ஈவினிங் ஃபுட். இது செய்வது ரொம்ப ஈஸி.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
இட்லி - 10
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தாளிக்க
மஞ்சள் பொடி - அரை சிட்டிகை
உப்பு - சிறிதளவு
செய்யும் முறை
இட்லியை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் இட்லி மிருதுவாக இருக்கும்.