அட்டகாசமான இட்லி பொடி: ஒரு முறை இப்படி செய்து பாருங்க

செம்ம சுவையான இட்லி பொடி, ஒரு முறை இப்படி செய்து பாருங்க.

செம்ம சுவையான இட்லி பொடி, ஒரு முறை இப்படி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

செம்ம சுவையான இட்லி பொடி, ஒரு முறை இப்படி செய்து பாருங்க.

தேவையானபொருட்கள்

முருங்கைக்கீரை – 3 கப்

அரைகப்உளுந்தம்பருப்பு

அரைகப்கடலைபருப்பு

1 டேபிள்ஸ்பூன்மல்லி

அரைடீஸ்பூன்சீரகம்

8 வரமிளகாய்

6 பூண்டு

உப்புதேவையானஅளவு

1 டீஸ்பூன்பெருங்காயத்தூள்

 செய்முறை : முருங்கைஇலையைஅடுப்பில்வறுத்துகொள்ளவேண்டும். இதைதனியாகஎடுத்துவைத்துகொள்ளுங்கள். தொடர்ந்துஉளுந்தம்பருப்புகடலைபருப்புதனித்தனியாகவறுத்துஎடுத்துவைத்துகொள்ளுங்கள். தொடர்ந்துமல்லி, சீரகத்தைசேர்த்துவறுக்கவேண்டும். மிளகாய், பூண்டுசேர்த்துவறுக்கவேண்டும். தொடர்ந்துவறுத்தஎல்லாபொருட்களையும், பெருங்காயம், உப்பு  சேர்த்துஅரைத்துக்கொள்ளவேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: