Advertisment

Independence Day fashion: உங்களுக்காக பாலிவுட் ஸ்டைல் எத்னீக் அவுட்ஃபிட்ஸ்

சுதந்திர தினத்தில் எந்த ஆடை அணிவது என்பதில் நீங்கள் குழப்பம் இருந்தால், பாலிவுட் பிரபலங்களின் எத்னீக் அவுட்ஃபிட்ஸ் இங்கே…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Independence Day 2023

Independence Day 2023

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், நாடு முழுவதும் உள்ள மக்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக வீரத்துடன் போராடியவர்களைக் கொண்டாடி கௌரவிக்கின்றனர்.  

Advertisment

எனவே மூவர்ணக் கொடியின் வண்ணங்களை அணிந்து கொள்வதை விட, விழாவைக் கொண்டாட சிறந்த வழி ஏதும் உள்ளதா?

சுதந்திர தினத்தில் எந்த ஆடை அணிவது என்பதில் நீங்கள் குழப்பம் இருந்தால், பாலிவுட் பிரபலங்களிடம் இருந்து ஈர்க்கப்பட்ட சில எத்னீக் ஆடைகள் இங்கே…

Independence Day fashion

சாரா அலி கான், சின்காரி குர்தா

Independence Day fashion

அலியாபட் காஞ்சிபுரம் பட்டு சேலை

Independence Day fashion

கியாரா அத்வானி ஸ்டன்னிங் ஐவோரி சேலை

Independence Day fashion

மாதுரி தீக்ஷித் கிரீன் Sequinned டிரேப் வித் மேட்சிங் பிளவுஸ்

Independence Day fashion

ஜான்வி வொயிட் சூட், பேரட் கிரீன் துப்பட்டா

Independence Day fashion

ஷ்ரதா கபூர் ஆரெஞ்ச் லெஹங்கா

இப்போது, ​​நீங்கள் அனைவரும் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடத் தயாராகிவிட்டீர்களா?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment